மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Strawberry Benefits : மன அழுத்தத்தை போக்கும் ஃபீல் குட் பழம்.. ஆய்வுகள் சொல்வது இதுதான்!
Strawberry Benefits : பார்க்க மிகவும் அழகாக இருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைத்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
![Strawberry Benefits : பார்க்க மிகவும் அழகாக இருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைத்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/d6a63b6dfe9804e8ffd17570b2a0083d1700288405693571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ட்ராபெரி
1/6
![ஆய்வு ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் நல்ல உணர்வு கிடைக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வயதினரிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/718bbbe08a178076802785d0d030caa275972.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆய்வு ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் நல்ல உணர்வு கிடைக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வயதினரிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2/6
![பெரும்பாலாக அதிக எடை கொண்டவர்கள் பங்கேற்றனர். தங்களுக்கு அறிவாற்றல் திறன் குறைந்து வருவதாக கூறும் நபர்களிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/97afe7a80ce0c4b0beae0f3993732092e8cdc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெரும்பாலாக அதிக எடை கொண்டவர்கள் பங்கேற்றனர். தங்களுக்கு அறிவாற்றல் திறன் குறைந்து வருவதாக கூறும் நபர்களிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
3/6
![12 வாரங்களுக்கு தொடர்ந்து ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு வந்துள்ளனர். ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் அந்தோசயினின்ஸ் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/bdcd8750a46e963b38f1149e56b00c40d4dc6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
12 வாரங்களுக்கு தொடர்ந்து ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு வந்துள்ளனர். ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் அந்தோசயினின்ஸ் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4/6
![ஆய்வு தொடங்குவதற்கு முன்னும் பின்னும் அவர்களின் மனநிலை சோதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடையே சிறு மாற்றம் தெரிந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/60992a2c888f84aa781fc9402c1d76a8916f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆய்வு தொடங்குவதற்கு முன்னும் பின்னும் அவர்களின் மனநிலை சோதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடையே சிறு மாற்றம் தெரிந்துள்ளது.
5/6
![மன அழுத்தம் குறைந்துள்ளது எனவும் இந்தா ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/2389e02a4ed887f531fdbb4609c3203efdd53.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மன அழுத்தம் குறைந்துள்ளது எனவும் இந்தா ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
6/6
![அதனால், வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ள இந்த ஸ்ட்ராபெர்ரியை அனைவரும் தங்களின் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/19037646f819b5458aabaf83be00386996986.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனால், வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ள இந்த ஸ்ட்ராபெர்ரியை அனைவரும் தங்களின் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.
Published at : 18 Nov 2023 11:57 AM (IST)
Tags :
Strawberryமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion