மேலும் அறிய
Mutton : மட்டன் சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை எக்காரணம் கொண்டும் சாப்பிடாதீர்கள்!
Mutton : மட்டனுடன் சாப்பிட கூடாத உணவுகளையும் மட்டன் சாப்பிட்ட பின் சாப்பிட கூடாத உணவுகளையும் பற்றி பார்க்கலாம்.
மட்டன்
1/6

ஞாயிற்றுக்கிழமை வந்தாலே மட்டனைக் மிஸ் பண்ணாமல் சாப்பிடும் அசைவ பிரியர்கள் பலர் உள்ளனர். அப்படி மட்டனை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை சாப்பிடக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்
2/6

மட்டன் சாப்பிட்ட பிறகு பால் குடிப்பது அல்லது இரண்டையும் சேர்த்து உட்கொள்வது, வாயு, வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி, குமட்டல், அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
Published at : 30 Apr 2024 12:41 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தஞ்சாவூர்
பிக் பாஸ் தமிழ்
உலகம்





















