மேலும் அறிய
Sugar And Ageing : இனிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டால் இளம் வயதிலேயே முதிர்ச்சி வந்துவிடுமா?
Sugar And Ageing : இளம் வயதிலேயே சிலருக்கு சுருக்கங்கள் விழுந்து வயதான தோற்றம் தென்படும். இதற்கு காரணம் இனிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிடுவதுதான் என்கிறார்கள் நிபுணர்கள்.
இனிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிடுதல் (மாதிரி புகைப்படம்)
1/6

தினசரி உணவில் அதிகளவில் சர்க்கரை சேர்த்துக்கொள்வதாலும் இனிப்பு சுவை கொண்ட மற்ற பொருட்களை சாப்பிடுவதாலும் இளம் வயதிலேயே முதிர்ச்சியான தோற்றம் வந்துவிடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
2/6

சர்க்கரை சாப்பிடும் போது உடலில் க்ளைகேஷன் (Glycation)என்ற வேதியல் மாற்றம் நடக்கும். இதில், சர்க்கரை மூலக்கூறுகள் உடலில் உள்ள புரதத்தை சுற்றிக்கொள்ளும். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எனும் இரு புரதங்களுடன் சர்க்கரை மூலக்கூறுகள் ஒட்டிக்கொள்வதால் அவை பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் சருமத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் பாதிப்படையும். இதனால், சருமத்தில் சுருக்கள், வறட்சி ஆகியவை ஏற்படும்.
Published at : 08 Dec 2023 11:23 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
ஆட்டோ





















