மேலும் அறிய
Raw Jackfruit : பலாப்பழம் தெரியும்.. அது என்ன பலாக்காய்? இதில் இருக்கும் சத்துக்கள் என்ன?
அதிகப்படியான புரதமும், நார்ச்சத்தும் இருக்கின்ற பலாக்காய், சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்
பலாப்பழம்
1/6

பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது.
2/6

பலாக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கிறது எனக் கூறுகின்றனர்.
Published at : 04 May 2023 05:25 PM (IST)
மேலும் படிக்க





















