மேலும் அறிய
Brown Rice Benefits : உடலுக்கு நன்மை தரும் பழுப்பு அரிசி...பலன்கள் என்ன?
வெள்ளை அரிசியில் பிரதானமாக கார்போஹைட்ரேட் இருந்தாலும், பழுப்பு அரிசியின் சத்துக்களை அறிந்துகொள்ளுங்கள்
பழுப்பு அரிசியின் நன்மைகள்
1/6

அரிசிதான் இந்திய மக்களுக்குப் பிரதான உணவு என்றாலும் பொதுவாகவே வெள்ளை அரிசியில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன.
2/6

அதுவே பழுப்பு அரிசி அதற்கு நேர்மறையாகச் செயலாற்றுகிறது; அதாவது, மாங்கனீசு, கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளிட்ட பல்வேறு நன்மை பயக்கும் பண்புகளைக் பழுப்பு அரிசி கொண்டுள்ளது.
Published at : 17 Jun 2023 12:35 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















