மேலும் அறிய
Indigestion : செரிமான பிரச்சனை தொடர்ந்து தொல்லை கொடுக்குதா? ஓமத்தை எப்படி பயன்படுத்தலாம்?
உடலில் ஏற்படும் அஜீரணம், செரிமான பிரச்சனை என்பது பொதுவானவை.
ஓமம்
1/6

இரைப்பை பிரச்சினை, வயிற்று வலி, குடல் இரைச்சல், பல் நோய் என பலவற்றுக்கு அருமருந்தாக இந்த ஓமம் செயல்படுகிறது.
2/6

ஆதி காலம் தொட்டு நமது வீடுகளில் சிறந்த மருந்து பொருளாக பயன்படுத்தப்பட்டு வருவது தான் இந்த ஓமம். இது மசாலா வகைகளில் சேர்க்கப்பட்டாலும் பொதுவாக வீடுகளில் இன்றளவும் இது ஒரு மருந்து பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது.
Published at : 02 Apr 2023 09:36 PM (IST)
மேலும் படிக்க





















