மேலும் அறிய
Year Ender 2022: இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் டாப் ஹிட் சாங்ஸ்...கோலிவுட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த ஆல்பம்ஸ் என்னென்ன?
Top Kollywood Albums of the Year: 2022இல் கோலிவுட் ரசிகர்களால் அதிகம் கேட்டு ரசிக்கப்பட்ட தமிழ் சினிமா ஆல்பங்களின் லிஸ்ட் இதோ!
சீதா ராமம், பொன்னியின் செல்வன், பீஸ்ட்
1/11

’டிப்ப டப்பம்’, ’டூ டுட்டு டூ’ என இந்த ஆண்டு எஃப் எம்மில் டாப் ஹிட் அடித்தன ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ பாடல்கள்
2/11

தேன்மொழி, மேகம் கருக்காதோ என திருச்சிற்றம்பலம் படத்தில் மெல்லிசைக் கச்சேரி நடத்தி லைக்ஸ் அள்ளினார் அனிருத்!
3/11

அனிருத் இசையில் ஹலமத்தி ஹபீபோ நாடு முழுவதும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தது.
4/11

ரவி பர்சூர் இசையில் கேஜிஎஃப் 2வில் இடம்பெற்ற டூஃபான், மெஹபூபா பாடல்கள் அனைவரது ப்ளே லிஸ்டிலும் இடம்பிடித்தன.
5/11

விக்ரம் - அனிருத். பத்தல பத்தல, போர் கொண்ட நெஞ்சம் பாடல்களும், தீம் மியூசிக்கும் அதிரிபுதிரி ஹிட்!
6/11

மரகதமணி இசையில் நாட்டுக்கூத்து, நட்பு பாடல்கள் இந்த ஆண்டு கலக்கல் ஹிட்!
7/11

மறக்குமா நெஞ்சம், மல்லிப்பூ பாடல்கள் மூலம் தான் என்றென்றும் இசைப்புயல் என்பதை ரஹ்மான் நிரூபித்தார்
8/11

அனிருத் இந்த ஆண்டு தொட்டதெல்லாம் ஹிட்.. டான் பட பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்!
9/11

’பொன்னி நதி’ தொடங்கி ’அலை கடல்’ வரை, பிஜிஎம் உள்பட பொன்னியின் செல்வனில் ரஹ்மான் நடத்தியது இசை சாம்ராஜ்யம்!
10/11

இந்த ஆண்டு காதலர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட ஆல்பம் விஷால் சந்திரசேகர் இசையில் அமைந்த ’சீதா ராமம்’
11/11

யுவன் ஸ்பெஷலாக 2கே கிட்ஸின் ப்ளே லிஸ்டில் முதல் இடம்பிடித்தன லவ் டுடே பட பாடல்கள்
Published at : 01 Dec 2022 05:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















