மேலும் அறிய
wimbledon Winner : டென்னிஸ் உலகை திருப்பி பார்க்க வைத்த 20 வயது இளைஞனின் வெற்றி - கார்லோஸ் அல்காரஸூடம் தோல்வி அடைந்த நோவக் ஜோகோவிச்!
டென்னிஸ் வரலாற்றில் விம்பிள்டன் ஓபன் தொடரில் ஜோகோவிசை வென்று சாதனை படைத்த கார்லோஸ் அல்காரஸ்

விம்பிள்டன் வின்னர்
1/6

டென்னிஸ் போட்டித் தொடர்களில் மிகவும் புகழ்பெற்றதாக கருதப்படுவது விம்பிள்டன் ஓபன் தொடர்.
2/6

டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவனாக திகழ்பவர் நோவக் ஜோகோவிச். இவர் இதுவரை தொடர்ச்சியாக 4 முறை விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.(Photo credits : Twitter)
3/6

நேற்று நடந்த விம்பிள்டன் ஓபன் தொடரில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் 20 வயதே ஆன கார்லோஸ் அல்காரஸ் உடன் இறுதிப் போட்டியில் மோதினர்.(Photo credits : Twitter)
4/6

இப்போட்டியின் முடிவு யாரும் எதிர்பாராத வகையில் அமைந்தது. பல முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிசை அல்காரஸ் என்பவரிடம் தோல்வியை தழுவினார்.(Photo credits : Twitter)
5/6

அல்காரஸின் வெற்றி ஒட்டுமொத்த டென்னிஸ் உலகையும் திரும்பி பார்க்க வைத்தது.(Photo credits : Twitter)
6/6

இவரின் வெற்றிக்கு பல்வேறு விளையாட்டு வீரர்கள் வாழ்த்துகளை குவித்து வருகின்றார்.(Photo credits : Twitter)
Published at : 17 Jul 2023 05:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement