மேலும் அறிய
Ganguly biopic : படமாகும் தாதாவின் வாழ்க்கை..கங்குலியாக மாற போவது ஆயுஷ்மான் குராணாவா?..கார்த்திக் ஆர்யனா?..
கங்குலியின் கதாப்பத்திரத்தில் நடிக்க போகும் நடிகர் என கார்த்திக் ஆர்யன் மற்றும் ஆயுஷ்மான் குராணா ஆகிய இருவரின் பெயரும் பேசப்பட்டு வருகிறது.
சவுரவ் கங்குலி, ஆயுஷ்மான் குரானா, கார்த்திக் ஆர்யன்,
1/6

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் சௌரவ் கங்குலி. இவரது வாழ்க்கை திரைப்படமாக உருவாக இருக்கிறது என்ற தகவல் வெளியானது.
2/6

கங்குலியின் சிறுவயது முதல் பி.சி.சி.ஐ யின் தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டது.
Published at : 31 May 2023 05:49 PM (IST)
மேலும் படிக்க





















