மேலும் அறிய
Vishnu Vishal Line Ups : இவ்வளவு படங்களா? சினிமா உலகை பிஸியாக சுற்றி வரும் விஷ்ணு விஷால்!
Vishnu Vishal Line Ups : ராம் குமார், கோகுல், செல்லா அய்யாவு, அருண்ராஜா காமராஜ் போன்ற இயக்குநர்களுடன் விஷ்ணு விஷால் கைகோர்க்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது

விஷ்ணு விஷால் படங்கள்
1/6

விஷ்ணு விஷால் தற்போது முரளி கார்த்திக் இயக்கிலுள்ள மோகன் தாஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர், டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இது சைக்கோ தில்லேர் படம் என கூறப்படுகிறது.
2/6

கே பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து வரும் படம் ஆர்யன் . இப்படத்தில் விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தை போன்று போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
3/6

விஷ்ணு விஷாலின் 21 வது படத்தை ராட்சசன் படத்தை இயக்கிய ராம் குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைய உள்ளது.
4/6

ரௌத்திரம், காஷ்மோரா, சிங்கப்பூர் சலூன் , ஜூங்கா படத்தை இயக்கிய கோகுல், விஷ்ணு விஷாலின் 22 வது படத்தை இயக்க உள்ளதாக நெருங்கிய சினிமா வட்டங்கள் தெரிவிக்கின்றன.
5/6

விஷ்ணு விஷாலின் 23 வது படத்தை செல்லா அய்யாவு இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. சிலுக்குவார்பட்டி சிங்கம், கட்டா குஸ்தி ஆகிய படங்களுக்கு பிறகு இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
6/6

விஷ்ணு விஷாலின் 24 வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாக நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Published at : 11 Jul 2024 01:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion