மேலும் அறிய
Mark Antony Teaser: விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ பட டீசரை வெளியிடுகிறாரா தளபதி விஜய்..? ட்விட்டரில் வைரலாகும் தகவல்!
Mark Antony Teaser: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டீசரை தளபதி விஜய் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மார்க் ஆண்டனி பட டீசரை விஜய் வெளியிடவுள்ளதாக தகவல்
1/7

விஷால் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம், மார்க் ஆண்டனி. இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6:30 மணியளவில் வெளியாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
2/7

இதையடுத்து, இப்படத்தின் டீசரை தளபதி விஜய் இன்று வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 27 Apr 2023 11:05 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
விளையாட்டு





















