மேலும் அறிய
Manjapai : தாத்தா- பேரன் செண்டிமெண்டை வொர்க்-அவுட் செய்த ராஜ் கிரண்- விமல்..9 வருடங்களை கடந்த மஞ்சப்பை!
ராகவன் இயக்கதில் விமல், லட்சுமி மேனன்,ராஜ்கிரண் நடிப்பில் வெளியான மஞ்சப்பை படம் வெளியாகி இன்றுடன் 9 வருடங்கள் ஆகிவிட்டன.

மஞ்சப்பை பட ஸ்டில்
1/6

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவர் விமல். பல தமிழ் படங்களில் நடித்துள்ள விமலின் விலங்கு சிரீஸ் மாபெரும் ஹிட்டானது.
2/6

ராகவன் இயக்கத்தில் விமல், லட்சுமி மேனன்,ராஜ்கிரண் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான படம் மஞ்சப்பை. இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.
3/6

தென்மேற்கு பருவகாற்று, நீர் பறவை, மஞ்சப்பை, மாப்பிள்ளை சிங்கம், அயோத்தி போன்ற படங்களுக்கு இசையமைத்த என்.ஆர். ரகுநந்தன், இப்படத்திற்கும் இசையமைத்தார்.
4/6

விமல் - லட்சுமி மேனன் இடையேயான காதலும் மோதலும், தாத்தா- பேரன் செண்டிமெண்ட்டும், ராஜ் கிரணின் சுட்டித்தனமான நடிப்பும் படத்தின் ப்ளஸ் பாயிண்ட்.
5/6

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்து நல்ல வசூலையும் ஈட்டியது இப்படம்.
6/6

இன்றுடன் மஞ்சப்பை படம் வெளியாகி 9 வருடங்கள் ஆகிவிட்டன.
Published at : 06 Jun 2023 01:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion