மேலும் அறிய
HBD Vijay Yesudas : அட அட.. அப்பாவின் குரலை உரித்து வைத்த விஜய் யேசுதாஸின் பிறந்தநாள் இன்று!
தமிழ் திரைப்பட நடிகரும் பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸின் பிறந்தநாளையொட்டி அவரின் ஹிட் பாடல்களை இங்கு காணலாம்.

விஜய் யேசுதாஸ்
1/10

பிரபல பாடகர் கே. ஜே. யேசுதாஸின் மகன், விஜய் யேசுதாஸ். சில படங்களில் இவர் நடித்திருந்தாலும், இவரின் குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
2/10

வருத்தப்படாத வாலிபர் வாலிபர் சங்கத்தின் பாக்காத பாக்காத ஐயையோ பாக்காத பாடல்
3/10

அச்சம் என்பது மடமையடாவின் அவளும் நானும் அமுதும் தமிழும் பாடல்
4/10

கேடி பில்லா கில்லாடி ரங்காவின் தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே பாடல்
5/10

3 படத்தின் நீ பார்த்த விழிகள் நீ பார்த்த நொடிகள்
6/10

சண்டைக்கோழி: தாவணி போட்ட தீபாவளி வந்தது ஏன் வீட்டுக்கு
7/10

திருவிளையாடல் படத்தின் கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ பாடல்
8/10

மிருதன்: மிருதா மிருதா மிருதா நீ யார் என இவளிடம் சொல் வாயா
9/10

மங்காத்தா படத்தின் இது எங்க பல்லே லாக்க.. நீ கேளு கொக்கா மக்கா பாடல்
10/10

இப்பாடல்களை பாடிய விஜய் யேசுதாஸிற்கு இன்று பிறந்தநாள்.
Published at : 23 Mar 2023 05:17 PM (IST)
Tags :
Vijay Yesudasமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
மயிலாடுதுறை
உலகம்
Advertisement
Advertisement