TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை (03.01.2026) முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
நாளை (03-01-26) எங்கெல்லாம் மின் தடை:
சென்னை
அரும்பாக்கம் பகுதியில் மேத்தா நகர், என்எம் சாலை, எம்எச் காலனி, ரயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, வைஷ்ணவ் கல்லூரி, கோவிந்தன் தெரு, கலெக்ட்ரேட் காலனி, அய்யாவூ காலனி காயத்ரி தேவி, ரசாக் கார்டன், ஜேடி துராஜ் ராஜ் நகர், ஆசாத் நகர், விஜிஏ நகர், எஸ்பிஐ அதிகாரிகள் காலனி ஆகிய இடங்கள்.
சூளைமேடு பகுதியில் சக்தி நகர் 1 முதல் 5வது தெரு, திருவள்ளுவபுரம் 1 மற்றும் 2வது தெரு, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2வது தெரு, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நம்சிவாயபுரம், சூளைமேடு உயர் சாலை, கில் நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகந்தன் தெரு, கான் தெரு.
அழகிரி நகர் பகுதியில் தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் மெயின் ரோடு, காந்தி அண்ணன் கோயில் தெரு, பெரியார் பாதை, அய்யப்பன் நகர், லட்சுமி நகர், ஆண்டவன் தெரு, எம்எம்டிஏ காலனி: ஏ-பிளாக் முதல் ஆர்-பிளாக் வரை கமலா நேரு நகர் 1 மற்றும் 2வது தெரு, அசோகா நகர், சுப்பாராவ் நகர், வீரபாண்டி நகர், ராணி அண்ணாநகர், கல்கி நகர், 100 அடி சாலை, கோடம்பாக்கம்: பஜனை கோயில் 3வது, 4வது தெரு.
கோவை
வெரைட்டிஹால் ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரிநகர், டாக்டர் முனிசாமி நகர் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள், ஸ்டேட் பேங்க் ரோடு, கலெக்டர் அலுவலகம், ரெயில் நிலைய பகுதிகள், அரசு மருத்துவமனை, லாரிப்பேட்டை
எம்.ஜி.சி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மன்னிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம்
திருப்பூர்
அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லுார், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், ராயம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்து செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் ரோ டு, வ.உ.சி., காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், கைகாட்டிப்புதுார், சக்தி நகர், எஸ்.பி. அப்பேரல், குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம்
மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமி புதூர், அ.க.புத்தூர், ரெட்டியாபாளையம், போத்தநாயக்கனூர், மடத்தூர், மயிலாபுரம் நல்லண்ணகவுண்டன்புதூர், குளத்துப்பாளையம், நல்லூர்
மதுரை
தெற்கு வெளி வீதி, பவர் ஹவுஸ் ரோடு, சப்பாணி கோவில்தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, தெற்கு பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்கு மாரட் வீதி, ஜரிகைகார தெரு, பாவாஸா சந்து, நாடார் வித்தியா சாலை, சின்னக்கடை தெரு, மஞ்சணகார தெரு, சிங்கார தோப்பு, முகைதீன் ஆண்டவர் சந்து, வைக்கோல்கார தெரு, பாப்பன் கிணற்று சந்து, தென்னோலக்கார சந்து, முகம்மதியர் சந்து, பெரியார் பஸ் நிலையம், டி.பி.கே. ரோடு, திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி ஒரு பகுதி, இம்மையில் நன்மை தருவார் கோவில் தெரு, மேல வடம் போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேல வாசல் ஹவுசிங் போர்டு, மேல வாசல் மரக்கடை பகுதிகள், ஹீரா நகர் மற்றும் திடீர் நகர்
சுப்பிரமணியபுரம் 1,2,3, தெருக்கள், எம்.கே.புரம், நந்தவனம் பகுதிகள், ரத்தினபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம் சி.சி.ரோடு, காஜா தெரு, தெற்கு சண்முகபுரம், சுப்பிரமணியபுரம் மார்க்கெட் பகுதிகள், வி.வி.கிரி சாலை, தெற்காவணி மூலவீதி ஒரு பகுதி, தெற்கு மாசி வீதி, ஒண்டிமுத்து மேஸ்திரி வீதி, பாண்டி வேளாளர் தெரு, வீர ராகவ பெருமாள் கோவில், கான்சாமேட்டுத்தெரு, எழுத்தாணிக்காரத் தெரு, பச்சரிசிக்காரத்தெரு ஒரு பகுதி, கிரைம் பிரான்ஞ்ச், காஜிமார் தெரு, தெற்கு மாட வீதி, கட்ராபாளையம் அமெரிக்கன் மிசன் சர்ச், மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, முகமதியா் தெரு, மற்றும் கிளாஸ் காரத்தெரு
மகால் 1 முதல் 7 தெருக்கள் மற்றும் பால்மால் குறுக்குத்தெரு, ராணிபொன்னமாள் ரோடு, ஆதிமூலம் பிள்ளை சந்து, லாட பிள்ளை சந்து மற்றும் காளி அம்மன் கோவில் தெரு, மேலத்தோப்பு பகுதிகள், புது மாகாளிபட்டி ரோடு, மார்க்கெட் அருகில், புது மாகாளிபட்டி ரோடு, வடக்குப்பகுதி, கிருதுமால் நதிரோடு, திரவுபதி அம்மன் கோவில் பகுதி, பிள்ளையார் பாளையம் கிழக்குப்பகுதி, மற்றும் மேற்குப்பகுதி, செட்டியூரணி, எப்.எப்.ரோடு, பாம்பன்ரோடு, சண்முகமணி நாடாா் சந்து, மஞ்சணகார தெரு, மகால் ஏரியா, பேலஸ் ரோடு, விளக்குத்தூண் பகுதிகள், நவபாத்கானா தெரு, பத்து தூண்
பந்தடி 1 முதல் 7 தெருக்கள், புது நல்ல முத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, மூலக்கரை, சூசையப்பர்புரம், அழகாபுரி எம்.எம்.சி. காலனி ஓட்டு காளவாசல், ராஜமான் நகர், மற்றும் ஜெபஸ்டியர்புரம், கே.ஆர். மில் ரோடு, கீழவாசல், கீரைத்துறை பகுதிகள், நெல்பேட்டை முதல் யானைக்கல் வரை, கீழமாரட் வீதி, கீழவெளி வீதி, மிஷன் மருத்துவமனை, பாம்பன் ரோடு, வீமபிள்ளை வடக்குச்சந்து, வாைழத்தோப்பு, என்.எம்.ஆர். ரோடு, சிந்தாமணி ரோடு, சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, ஆண்டாளூர், மானாவரம், ராயம்பேட்டை, நெடுங்காம்பூண்டி, மேட்டுப்பாளையம், சிறுநாத்தூர், குண்ணங்குப்பம், வேடநத்தம், ராஜாதோப்பு, நாரியமங்கலம், எலந்தம்புறவடை, வழுதலங்குணம், தள்ளாம்பாடி, கல்பூண்டி, கார்ணாம்பூண்டி, கனபாபுரம், மேக்களூர், கத்தாழம்பட்டு, காட்டுசித்தாமூர், நல்லான்பிள்ளைப்பெற்றாள், சோமாசிபாடி, கடம்பை, சோ.காட்டுகுளம், ஆராஞ்சி, காட்டுவேளானந்தல், கழிகுளம், சிங்கவரம், கெங்கனந்தல்
ஈரோடு
கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம் பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளி பாளையம், நாகம நாயக்கன் பாளையம், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், நொச்சிக்காட்டுவலசு, ஜீவாநகர், சேரன் நகர், சோலார், போக்குவரத்து நகர், சோலார் புதூர், நகராட்சி நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூர் (19 அடி ரோடு), பச்சபாளி, சஞ்சைநகர், பாலுசாமி நகர், சி.எஸ்.ஐ. காலனி
திருச்சி
அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரெயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்பநகர், அரியமங்கலம் இண்டஸ்ரியல் சிட்கோ காலனி, ராஜப்பாநகர், எம்.ஜி.ஆர்.நகர், ராணுவகாலனி, விவேகானந்தா நகர், மேலகல்கண்டார்கோட்டை, கீழகல்கண்டார்கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கீழக்குறிச்சி, ஆலத்தூர், மகாலெட்சுமிநகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, அடைக்கல அன்னைநகர், திருநகர், நத்தமாடிப்பட்டி, பொன்மலை, காட்டூர், கைலாஷ்நகர், சக்திநகர், சந்தோஷ்நகர், பாப்பாக்குறிச்சி, பாலாஜிநகர், விண்நகர், அம்மன்நகர், ராஜராஜேஸ்வரிநகர், கணேஷ்நகர், எல்லக்குடி கிராமம், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலுார் கிழக்கு வீதி, செவலை ரோடு, ஐந்துமுனை சந்திப்பு, என்.ஜி.ஜி.ஓ., நகர், அண்ணா நகர், அஷ்டலட்சுமி நகர், தாசர்புரம், ஆவியூர்
மயிலாடுதுறை
பட்டமங்கல தெரு, ஜி.எச்.ரோடு, திருவாரூர் ரோடு, கோர்டு சாலை, மாவட்ட கலெக்டர் அலுவலகம், மூவலூர், சித்தர்காடு, அரையபுரம், மறையூர், கூறைநாடு, மகாதான தெரு, பெரிய கடைத்தெரு, பூம்புகார் ரோடு, தருமபுரம் மெயின் ரோடு, தரங்கை சாலை வழுவூர், எலந்தங்குடி கப்பூர், வடகரை, அன்னவாசல், இளையாளூர், அரங்ககுடி, செறுதியூர், குளிச்சார், மன்னம்பந்தல், மங்கநல்லூர்






















