மேலும் அறிய
Whistle Podu Song : விஜய்யின் விசில் போடு பாடலில் இத கவனிச்சீங்களா?
Whistle Podu Song : தி கோட் படத்தில் இருந்து வெளியான விசில் போடு பாடலில், வெங்கட் பிரபுவின் முந்தைய படங்களின் டெம்ப்ளேட் இடம்பெற்று இருந்தன.
விசில் போடு பாடல்
1/7

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சென்னை 28 படத்தின் டெம்ப்ளேட் பாடலில் இடம்பெற்றது.
2/7

சிவா, ப்ரேம் ஜி, வைபவ் உள்ளிட்டோர் நடித்த சரோஜா படத்தின் டெம்ப்ளேட்தான் இது.
3/7

இளைஞர்கள் அனைவருக்கும் கோவா ட்ரிப் மீது ஆசையை தூண்டிய ஜாலியான கோவா படத்தின் டெம்ப்ளேட்
4/7

அஜித், அர்ஜுன், திரிஷா நடித்த ப்ளாக்பஸ்டர் மங்காத்தா படத்தின் டெம்ப்ளேட்..
5/7

கார்த்தி, ஹன்சிகா, ப்ரேம் ஜி உள்ளிட்டோர் நடித்த பிரியாணி படத்தின் டெம்ப்ளேட்
6/7

சூர்யா நடிப்பில் உருவான ஹாரர் திரில்லர், மாசு என்கிற மாசிலாமணி படத்தின் டெம்ப்ளேட்..
7/7

சிம்புவின் நடிப்பில் உருவான மாநாடு படத்தின் டெம்ப்ளேட் இது.
Published at : 15 Apr 2024 11:53 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















