மேலும் அறிய
Leo Posters : 'போஸ்டர் அடி..அண்ணன் ரெடி..’ இணையத்தை ஆளும் லியோ ஹாஷ்டாக்!
Leo Movie Posters : நேற்று மாலை 6 மணிக்கு வெளியான போஸ்டரை தொடர்ந்து, இனி வரும் மூன்று நாட்களுக்கு போஸ்டர்கள் வெளியிடப்படவுள்ளது.
லியோ விஜய்
1/6

விஜய், திரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
2/6

இப்படம் குறித்த முதல் அறிவிப்பு வந்தவுடன், விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரியர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
Published at : 18 Sep 2023 10:13 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
தமிழ்நாடு





















