மேலும் அறிய
Vijay Devarakonda: விஜய் தேவரகொண்டாவுடன் கைக்கோர்க்கும் சீதா மகாலக்ஷ்மி...பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!
குஷி படத்தில் சமந்தாவைத் தொடர்ந்து அடுத்ததாக மிருணாள் தாக்கூருடன் இணைய இருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர்
1/6

கீதா கோவிந்தம் படத்தின் இயக்குநர் பரசுராம் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
2/6

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சீதாராமம் படத்தில் நடித்த மிருணாள் தாகூர் நடிக்க இருக்கிறார்.
3/6

தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் இப்படம் காதலையே மையமாக வைத்து உருவாக இருக்கிறது.
4/6

தற்போது நானியின் 30 ஆவது படத்தில் நடித்து வரும் மிருணாள் தாக்கூருக்கு இது மூன்றாவது தெலுங்கு திரைப்படம் ஆகும்.
5/6

பெயரிடப்படாத இப்படம் VD13 என்று அழைக்கப்படுகிறது. மேலும் #VD13 என்ற ஹேஸ்டேக்கும் தற்போது ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
6/6

விஜய் தேவரகொண்டா, சமந்தாவுடன் குஷி என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published at : 14 Jun 2023 06:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
ஆன்மிகம்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















