மேலும் அறிய
Vijay Birthday Special : பைரவா முதல் வாரிசு வரை.. விஜய் பேசிய அரசியல் கலந்த வசனங்கள்!
நடிகர் விஜய் பேசிய லேட்டஸ்டான பஞ்ச் வசனங்களை இங்கு காணலாம்.

நடிகர் விஜய்
1/7

"தெரிஞ்ச எதிரியவிட தெரியாத எதிரிக்கு தான். அல்லு அதிகமா இருக்கணும்" , “சொன்ன வாக்க காப்பாத்துரது” - பைரவா (2017)
2/7

" ஒரு குழந்தை உருவாக்குறத்துக்கு பத்து மாசம் ஒரு பட்டதாரி உருவாக்குறத்துக்கு மூனு வருஷம் ஆனா ஒரு தலைவன் உருவாக்குறதுக்கு ஒரு யுகமே தேவைபடுது ", " நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி ஏரிய உனைக் கேட்கும்.. நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்" - மெர்சல் (2017)
3/7

"ஒத்த ஆள் கூட்டமா மாறுறதும்,கூட்டம் ஒத்த ஆளா மாறுறதும்..இப்பயெல்லாம் ஒரே நாள்ல நடக்கும் ", "நமக்குள்ள பொதுவா இருக்குறது பணம் ன்னு நீங்க சொன்னிங்க தப்பு..ரொம்ப தப்பு… நமக்குள்ள பொதுவா இருக்குறது மக்கள்…மக்கள் ஆதரவு.." - சர்கார் (2018)
4/7

" புள்ளைங்க எல்லாம் Ground-ல விளையாடட்டும் நாம்ம வெளிய விளையாடலாம் செல்லம் " , "நாம்ம யாருங்குறது முக்கியம் இல்லை நம்மலால என்ன முடியும்-றதுதான் முக்கியம் " - பிகில் (2019)
5/7

" உன்னை தேடிவந்து உன் முன்னாடி நின்னு அந்த ரெண்டு பசங்களோட சாவுக்கு உன்னை பதில் சொல்ல வைப்பேன் " , "அது என்னடா சொன்னான் அவன் என்னை புடிச்சவன் எல்லாம் கொல்ல போறான்னா டேய் என்னை புடிச்சவனெல்லாம் தா கோடி பேர் இருக்கான்டா வெளியில முடிஞ்சா தொட சொல்றா பாப்போம் " - மாஸ்டர் (2021)
6/7

" பயமா இருக்கா..இதுக்கு அப்பறம் இன்னும் பயங்கரமா இருக்கும் " , "ஐ அம் நாட் எ பொலிடிசியன் ஐ ஆம் எ சோல்ஜர்" பீஸ்ட் (2022)
7/7

" கிரவுண்ட் மொத்தமும் உன் ஆளுங்க இருக்கலாம் ஆனா ஆடியன்ஸ் எல்லாரும் ஒருத்தன மட்டும் தான் பாப்பாங்க கேள்விப்பட்டுருக்கியா ஆட்ட நாயகன் " , " அன்போ அடியோ எனக்கு கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சு கொடுக்கனும் ஏன் சொல்லு நீ எதை கொடுத்தாலும் நான் அதை ட்ரிபிள்-ஆ திருப்பி கொடுப்பேன் " - வாரிசு (2023)
Published at : 22 Jun 2023 04:28 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement