மேலும் அறிய
Viduthalai Part 1 : ஓடிடியில் வெளியான விடுதலை படத்தின் டைரக்டர் வெர்ஷன்!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி நல்வரவேற்பை பெற்ற விடுதலை படத்தின் முதல் பாகத்தின் டைரக்டர் வெர்ஷன் இன்று ஓடிடியில் வெளியானது
![இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி நல்வரவேற்பை பெற்ற விடுதலை படத்தின் முதல் பாகத்தின் டைரக்டர் வெர்ஷன் இன்று ஓடிடியில் வெளியானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/54f234e7a54709916f982988f0d2df9f1682669353587501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விடுதலை
1/6
![எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் “விடுதலை” படத்தை எடுத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/a1e713a6fd5c67458114f545f95c40a9c94ea.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் “விடுதலை” படத்தை எடுத்துள்ளார்.
2/6
![விடுதலை படத்தில் நாயகனாக சூரி நடித்துள்ள நிலையில், வாத்தியார் எனப்படும் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/eb6fb6383eea289cf9dd5dd473049d36f1ad4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விடுதலை படத்தில் நாயகனாக சூரி நடித்துள்ள நிலையில், வாத்தியார் எனப்படும் போராளி பெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
3/6
![இந்த படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/63c8b07fc9ce6832dd8c2a45673472c39360c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியானது.
4/6
![படம் வெளியான நாள் முதலே, நல்ல வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டதால் வசூலிலும் நல்ல சாதனையை படைத்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/a8c9eae34e7b736b13d26caf508d1cfbee0d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படம் வெளியான நாள் முதலே, நல்ல வரவேற்பை பெற்றது. நாளுக்கு நாள் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டதால் வசூலிலும் நல்ல சாதனையை படைத்தது.
5/6
![ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் சென்சார் போர்டால் நீக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/259f087102bf74170e4e50f5c170accd6d3cc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தில் சென்சார் போர்டால் நீக்கப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
6/6
![இதனால் பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் நள்ளிரவு வெளியான படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/28/f556718ac8f7cd68ea25753651ed480a6ec0e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனால் பெரும் எதிர்பார்ப்போடு ரசிகர்கள் நள்ளிரவு வெளியான படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்
Published at : 28 Apr 2023 02:40 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion