மேலும் அறிய
இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய மகிழ்ச்சியில் தங்க போனை தொலைத்த ‘தி லெஜண்ட்’ நடிகை!
இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய மகிழ்ச்சியில் தனது தங்க போனை தொலைத்துவிட்டார் ஊர்வசி ரவுத்தேலா.

ஊர்வசி ரவுத்தேலா
1/6

நேற்று முன்தினம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின.
2/6

இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
3/6

இதற்கிடையில் போட்டியை காண வந்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா தன்னுடைய 24 கேரட் தங்க ஐ போனை தொலைத்துள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
4/6

போன் தொடர்பாக ஏதாவது தகவல் தெரிந்தால் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
5/6

இது தொடர்பாக அகமதாபாத் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார்.
6/6

ஊர்வசி ரவுத்தேலா ''தி லெஜண்ட் '' திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 16 Oct 2023 09:03 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
ஐபிஎல்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion