மேலும் அறிய
12 years of OKOK : உதயநிதியின் அறிமுகம்.. சந்தானத்தின் சரவெடி காமெடி..12 ஆண்டுகளை நிறைவு செய்த OKOK!
12 years of OKOK : உதயநிதி ஸ்டாலின் அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஒரு கல் ஒரு கண்ணாடி
1/8

'சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் எம். ராஜேஷ் அப்படத்தில் இடம்பெற்ற 'ஒரு கல் ஒரு கண்ணாடி... ' என்ற பாடலின் வரிகளை தனது மூன்றாவது படத்தின் டைட்டிலாக வைத்து வெளியிட்டார்.
2/8

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம்.
Published at : 13 Apr 2024 04:49 PM (IST)
மேலும் படிக்க





















