மேலும் அறிய
Trisha: 17 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ஜோடி... தெலுங்கு படத்தில் நடிக்கும் த்ரிஷா!
லியோ படத்தில் பிசியாக நடித்து வரும் த்ரிஷா தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
த்ரிஷா-சிரஞ்சீவி
1/6

தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வருபவர் த்ரிஷா.
2/6

பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பு இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. நடித்த படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.இதனால் த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்தது.
Published at : 30 Jun 2023 05:55 PM (IST)
மேலும் படிக்க





















