மேலும் அறிய
Cinema Update : ஷாருக்கானுடன் இணைய உள்ள சமந்தா.. பாலிவுட்டில் ரஜினி.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
Cinema Update : ஷாருக்கானின் அடுத்த படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
சினிமா செய்திகள்
1/5

கடந்த மாதம் 31 ஆம் தேதி துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளிவந்த கருடன் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் கூடிய விரைவில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்துள்ளது
2/5

அட்லீ, ரஜினி மற்றும் சல்மான் கானுடன் புதிய படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
Published at : 24 Jun 2024 03:55 PM (IST)
மேலும் படிக்க





















