மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
HBD Janani : விண்மீன் விதையில்...தெகிடி பட நடிகை ஜனனிக்கு இன்று பிறந்தநாள்!
HBD Janani : இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜனனிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
![HBD Janani : இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ஜனனிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/405bd9a109135fb06d4f1a7f76a352641711867714858572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜனனி
1/6
![ஜனனி படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்த போதும், சினிமாவுக்காக அதை அப்படியே விட்டுவிட்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/cebb9dd3d2a893953449c1e244a3ab53b456d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜனனி படித்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆஸ்திரேலியாவில் மேல் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்த போதும், சினிமாவுக்காக அதை அப்படியே விட்டுவிட்டார்.
2/6
![விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இயக்குநர் கே.எஸ் ரவிகுமாரின் துணை இயக்குநராக, சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/83b46a3ef0a6ab431ed478cce4574e82e5a12.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இயக்குநர் கே.எஸ் ரவிகுமாரின் துணை இயக்குநராக, சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்
3/6
![பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பேபி எனும் கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/5962ced4319b81d09e900622fe824098b910d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலாவின் இயக்கத்தில் வெளியான அவன் இவன் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பேபி எனும் கதாபாத்திரத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்
4/6
![அதனை தொடர்ந்து தெகிடி படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து இருப்பார். அப்படத்தில் இடம்பெற்ற விண்மீன் விதையில் பாடல் மிகவும் ஃபேமஸானது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/cb9fe50225c9012ea19453481002472e3a00b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதனை தொடர்ந்து தெகிடி படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து இருப்பார். அப்படத்தில் இடம்பெற்ற விண்மீன் விதையில் பாடல் மிகவும் ஃபேமஸானது
5/6
![வரிசையாக மலையாள மொழி படங்களில் தமிழ் படங்களிலும் மாற்றி மாற்றி நடித்து வருகிறார். மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/2f20b9e7d651f3695fe4fe6a649a96b87e491.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வரிசையாக மலையாள மொழி படங்களில் தமிழ் படங்களிலும் மாற்றி மாற்றி நடித்து வருகிறார். மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்
6/6
![பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றும் நான்காவது இடத்தை பிடித்தார். இது போக மாடலிங் செய்து கொண்டு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/377bec9eed817a0c61f764f1a59a67ab4785c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றும் நான்காவது இடத்தை பிடித்தார். இது போக மாடலிங் செய்து கொண்டு விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
Published at : 31 Mar 2024 12:23 PM (IST)
Tags :
Jananiமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion