மேலும் அறிய
Cinema Round-up : இன்றைய டாப் 5 சினிமா அப்டேட்கள் இதோ!
பாபா ரீ ரிலிஸ் ட்ரெய்லர் முதல் தீ தளபதி பாடல் ரிலீஸ் வரை.. உங்கள் சண்டேவை சூப்பர் சண்டேவாக மாற்ற போகும் டாப் 5 சினிமா அப்டேட்கள்.!

டாப் 5 சினிமா அப்டேட்கள்
1/6

சூப்பர் சண்டேவின் டாப் 5 சினிமா அப்டேட்கள்.!
2/6

விடுதலை படத்தின் சண்டை காட்சி படப்பிடிப்பின்போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் உயிரிழந்தார்
3/6

பாபா படத்தின் புதிய டிஜிட்டல் வெர்ஷன் ட்ரெய்லர் ரஜினி ட்விட்டர் பக்கத்தில் இடம்பெற்றது
4/6

வாரிசு படத்தின் இரண்டாம் பாடலான ’தீ தளபதி’ இன்று (டிசம்பர் 4 ஆம் தேதி - மாலை 4 மணிக்கு) வெளியாகிறது
5/6

மீண்டும் சொல்கிறேன் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு பிரச்சார படம்தான்' என நடவ் லாபிட் கூறியுள்ளார்
6/6

ஆர்ஆர்ஆர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படாததால் விஜயேந்திர பிரசாத் ஏமாற்றம் அடைந்துள்ளார்
Published at : 04 Dec 2022 02:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
விவசாயம்
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement