மேலும் அறிய
Actress Manisha koirala pics | நீ சிரிச்சா தீவானா கைகொடுத்தா மஸ்தானா - மனிஷா கொய்ராலா போட்டோஸ்
மனிஷா கொய்ராலா
1/8

நேபாளத்தின் பிரகாஷ் கொய்ராலா மற்றும் சுஷ்மா கொய்ராலா அவர்களுக்கு மகளாக பிறந்தார் முற்றிலும் அரசியல் செல்வாக்கில் பிறந்து வளர்த்தார் மனிஷா
2/8

ஒரு டாக்டராக வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது, ஆனால் மாடலிங் வேலை பாலிவுட்டில் ஒரு வாழ்க்கைப் பாதையைத் மனிஷாவிற்கு திறந்தது.
3/8

மனிஷா தனது நடிப்பு வாழ்க்கையை 1989யில் நேபாள திரைப்படமான 'பெரி பெட்டாலா' மூலம் தொடங்கினார்
4/8

மனிஷா கொய்ராலா பல பெரிய பட்ஜெட் படங்களில் நடிக தொடங்கினர் 1942: எ லவ் ஸ்டோரி 'அகீலே ஹம் அகலே தும், அக்னிசாக்ஷி, பம்பாய், காமோஷி, தில் சே மற்றும் மான் போன்ற படங்கள் வெற்றியை பெற்று தந்தது .
5/8

நியூயார்க்கில் இருந்து திரைப்படத் தயாரிப்பில் டிப்ளோமா பெற்ற பிறகு, அவர் சிறிய பட்ஜெட் கேப்பர்-நகைச்சுவை பைசா வசூல் (2004) திரைப்படத்தை தயாரித்தார்,
6/8

மனிஷா கொய்ராலாவுக்கு கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், நடிகை வெற்றிகரமாக இந்த நோயை எதிர்த்துப் போராடினார்
7/8

மனிஷா பெண்களுக்கான பல உதவிகளை செய்து வருகிறார்
8/8

'பம்பாய்', 'காமோஷி: தி மியூசிகல்' (இரண்டு விருதுகள்), 'கம்பெனி', மற்றும் 'எஸ்கேப் ஃப்ரம் தலிபான்' ஆகியவற்றில் தனது அற்புதமான நடிப்பிற்காக ஐந்து விருதுகளையும் வென்றார்.
Published at : 20 Jul 2021 09:32 PM (IST)
மேலும் படிக்க





















