மேலும் அறிய

Jailer 2: ஆட்டம் போட வைக்கும் அல்ல போலேலோ.. ரிலீசானது ரஜினியின் ஜெயிலர் 2 பாடல்! வைப்தான் இனி

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2ம் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாகவும், இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராகவும் திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெயிலர். தற்போது இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகியுள்ளது.

அல்ல போலேலோ பாடல் ரிலீஸ்:

இந்த நிலையில், ஜெயிலர் 2ம் பாகத்தின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அல்ல போலேலோ என்ற இந்த படம் மாலை 6 மணிக்கு வெளியாகியது. இந்த பாடலின் ப்ரோமோ ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், தற்போது இந்த பாடல் வெளியாகியுள்ளது.

பூர்ணா அசத்தல் நடனம்:

இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை முதலாம் பாகத்தை இயக்கிய நெல்சனே இயக்குகிறார். இந்த பாடலை 2 மணி நேரத்திற்குள் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர். அல்ல போலோலே பாடலில் நடிகை பூர்ணா நடனமாடியுள்ளார். ஜெயிலர் படத்தில் தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாடியிருப்பது போல இந்த படத்தில் பூர்ணா நடனமாடியுள்ளார். 

இவர் ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த குண்டூர் காரம் படத்தில் குர்ச்சி மாடதபெட்டி பாடலுக்கு நடனமாடியிருப்பார். அந்த பாடலில் சிறிய நேரம் ஆடியிருந்தாலும் பூர்ணாவின் நடனம் ஸ்ரீலீலாவின் நடனத்திற்கு நிகராக புகழ்பெற்றிருந்தது. இந்த நிலையில், இந்த பாடலில் பூர்ணா முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி நடனமாடியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் ஜானி நடன வடிவமைப்பு செய்துள்ளார்.

நட்சத்திர பட்டாளம்:

ஜெயிலர் முதலாம் பாகத்தின் தாெடர்ச்சியாக இந்த படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, மிதுன் சக்கரபோர்த்தி, 
வித்யா பாலன், சுராஜ் ஆகியோருடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்ணா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஹ்ரித்திக் ரோஷன், ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த மாதம் 15ம் தேதி உலகெங்கும் வெளியாகியுள்ளது.

சிலை கடத்தலை மையமாக கொண்டு முதல் பாகம் உருவாகிய நிலையில், இதன் இரண்டாம் பாகத்தையும் மிகவும் சுவாரஸ்யமாக திரைக்கதையை நெல்சன் வடிவமைத்துள்ளதாக திரையுலகில் பேசப்படுகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
மறுவெளியீட்டில் சாதனை படைத்த சிம்பு...இந்திய அளவில் முதன்முறை...
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
Jailer 2 Pre Release Business : ரிலீஸ் முன்பே இத்தனை கோடியா! எகிறிய ஜெயிலர் 2 வியாபாரம்
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
ரூ.8 கோடி சம்பளம் கேட்டேனா? விக்ரம் பட நடிகை விளக்கம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
’டேர் டெவில்’ படத்தின் புதிய அப்டேட்...அஜித் ரசிகர்கள் உற்சாகம்...
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget