மேலும் அறிய
Malavika Mohanan Thangalaan: மாளவிகா பிறந்தநாளில் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த படக்குழு!
Malavika Mohanan Thangalaan : மாளவிகா மோகனனின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடித்திருக்கும் கேரக்டரின் போஸ்டரை தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ளது.
மாளவிகா மோகனன்
1/6

ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான்( Thangalaan) படத்தில் விக்ரம் நடித்துள்ளார். இதில், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
2/6

தங்கலான் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் ரிலீஸ்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
Published at : 04 Aug 2023 05:13 PM (IST)
மேலும் படிக்க





















