மேலும் அறிய
Thalapathy 68 : வெங்கட் பிரபுதான் தளபதி 68ஐ இயக்கப்போகிறாரா? அடுத்த மங்காத்தா சம்பவத்திற்கு ரெடியா இருங்க மக்களே!
இதுவரை தளபதி 68 படத்தை கார்த்திக் சுப்புராஜ், சிபி சக்கரவர்த்தி, அட்லீ ஆகியோர் இயக்கவுள்ளதாக தகவல் பரவிவந்தது. தற்போது, இந்த பட்டியலில் வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளார்.
thalapathy vijay in Leo shooting
1/6

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த படம் வாரிசு, அதிக வசூலை குவித்து குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக அமைந்தது.
2/6

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்வ் விஜய். இந்த படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது.
3/6

இப்போது சென்னையில் லியோ ஷூட் நடந்து வருகிறது. லியோ ரிலீஸாவதற்கு முன்பே, தளபதி 68 குறித்த தகவல்கள் கோலிவுட்டை சூழ்ந்து வருகிறது.
4/6

தளபதி 68 படத்தை இயக்கப் போகுபவர் யார் என்ற கேள்வியும் குழப்பும் ரசிகர்களின் மத்தியில் இருந்து வருகிறது
5/6

இதுவரை இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ், சிபி சக்கரவர்த்தி, அட்லீ ஆகியோர் இயக்கவுள்ளதாக தகவல் பரவிவந்தது. தற்போது, இந்த பட்டியலில் வெங்கட் பிரபுவும் இணைந்துள்ளார்.
6/6

இந்த தகவல் வந்த பின்பு, விஜய்யை வைத்து மங்காத்தா போன்ற சூப்பர் ஹிட் படத்தை வெங்கட் பிரபு உருவாக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தளபதி 68 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
Published at : 15 May 2023 07:06 PM (IST)
மேலும் படிக்க





















