மேலும் அறிய

Pavithralakshmi : ‘அம்மா அம்மா நீ எங்க அம்மா..’ துயரத்தில் தவிக்கும் குக் வித் கோமாளி பவித்ரா லக்‌ஷ்மி!

அம்மாவை இழந்து வாடும் பவித்ராவிற்கு, சக நடிகர்களும் இன்ஸ்டா பிரபலங்களும் ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லக்‌ஷ்மி

1/7
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பவித்ரா லக்ஷ்மி. இந்த நிகழ்ச்சியில் புகழ், பவித்ரா உடன் இணைந்து அடித்த லூட்டி ஏராளம். அவை சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாகவும் பகிரப்பட்டன.

2/7
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவருக்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமான 'நாய் சேகர்' படத்தில் அவரின் ஹீரோயினாக அறிமுகமானார் பவித்ரா லக்ஷ்மி.

3/7
அதனை தொடர்ந்து மலையாளத்தில் திருஷ்யம், உல்லாசம், யூகி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோவிலும் பவித்ரா கலந்து கொண்டுள்ளார்.

4/7
வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் பவித்ரா லக்ஷ்மியின் அம்மா கடந்த வாரம் காலமானார். அவரின் மறைவு குறித்து சோகமான பதிவு ஒன்றை சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார் பவித்ரா.

5/7
“7 நாட்கள் முடிந்துவிட்டது. இருப்பினும் அதை நான் எனது புத்திக்கு எடுத்து செல்ல முயற்சிக்கிறேன். நீங்கள் என்னை விட்டு பிரிந்து ஒரு வார காலம் முடிந்துவிட்டது. ஏன் என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போக வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை. ஐந்து வருடங்களாக நீங்கள் அனுபவித்த வலியும் வேதனையும் இனி நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்காது என நினைத்து நான் என்னை ஆறுதல் படுத்திக்கொள்கிறேன்.” என தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

6/7
மேலும், “நீங்கள் என்றுமே சூப்பர் அம்மா மட்டுமின்றி சூப்பர் பெண். ஒரு தனி பெற்றோராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் நீங்கள் அதை அனைத்து வழிகளிலும் சிறப்பாக செய்தீர்கள். ஒருமுறை உங்களுடன் பேசவும், உங்கள் உணவை சாப்பிடவும் ஆசை படுகிறேன். ஆனால் நீங்கள் என்னை தனியே விட்டுவிட்டீர்கள். நீங்கள் என்றுமே என்னுடன் இருக்க வேண்டும் என்று தான் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என்று உருக்கமாக பதிவிட்டார்.

7/7
அம்மாவை இழந்து வாடும் பவித்ராவிற்கு, சக நடிகர்களும் இன்ஸ்டா பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சி ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை

TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!

"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!

Embed widget