மேலும் அறிய
Directors To Actors : இயக்குநர் டூ நடிகர்.. தமிழ் சினிமாவில் புதிய அவதாரம் எடுத்த பிரபலங்கள்!
தமிழ் திரையுலகில் முதலில் இயக்குநர்களாக அறிமுகமாகி பின்பு நடிகர்களாக அவதாரமெடுத்தவர்களின் பற்றி பார்க்கலாம்.
தமிழ் திரைப்பட இயக்குநர்கள்
1/6

சமுத்திரக்கனி : நாடோடிகள் போன்ற முக்கியமானப் படங்களை இயக்கியவர் சமுத்திரக்கனி
2/6

கே.எஸ் ரவிக்குமார்: பிரபலத் திரைப்பட இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து வருபவர்
Published at : 06 May 2023 03:50 PM (IST)
மேலும் படிக்க





















