மேலும் அறிய
எப்போதுமே நாங்க டபுள்ஸ் தான்; நயன்தாரா, விக்னேஷ் சிவன் தடுப்பூசி காட்சிகள்!

தடுப்பூசி பெறும் நயன்தாரா
1/6

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டனர். மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருப்போம் என்றும் கேட்டுக் கொண்டனர்
2/6

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், " இதுவும் கடந்து போகும், தடுப்பூசி எடுத்துக் கொள்வோம்" என்று பதிவிட்டுள்ளார்
3/6

'நானும் ரவுடி தான்' திரைப்படத்தில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து பணியாற்றினார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தார நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது
4/6

நயன்தாரா தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
5/6

நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் இரண்டாம் டோஸ் முன்னதாக போட்டுக் கொண்டார்
6/6

விக்ரம் திரைப்படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்
Published at : 19 May 2021 01:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
ஐபிஎல்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion