மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
HBD Superstar Rajinikanth : சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா? ராகங்களில் தொடங்கிய நடிப்பு வரலாறு!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/1d895c7806fbf5281287be3d456c50ee_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
1/11
![ரஜினிகாந்த் என்ற பெயருக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் தலையை மெல்ல கோதிவிடும் தனி ஸ்டைல் தானாக வந்துவிடும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/1e6ae4ada992769567b71815f124fac59d660.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினிகாந்த் என்ற பெயருக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன் தலையை மெல்ல கோதிவிடும் தனி ஸ்டைல் தானாக வந்துவிடும்.
2/11
![முக்காலத்தையும் தன் மூர்க்கத்தனமான தனி வழியால் தடம் (தடயத்தை) பதித்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/f39d184813beb4cbf35ec83bd7fda72af84d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முக்காலத்தையும் தன் மூர்க்கத்தனமான தனி வழியால் தடம் (தடயத்தை) பதித்தவர்.
3/11
![எத்தனையோ ஹீரோக்கள் வந்து, நின்று, சென்றாலும் யாராலையும் நெருங்க முடியாத சூப்பர் நட்சத்திரமாய் நடை பயில்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/04e7e43fb0dac538e9fb0320ebc72a20d4e78.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எத்தனையோ ஹீரோக்கள் வந்து, நின்று, சென்றாலும் யாராலையும் நெருங்க முடியாத சூப்பர் நட்சத்திரமாய் நடை பயில்கிறார்.
4/11
![ஹீரோக்களின் பட்டியல் இந்த பக்கம் தொடர்ந்து உயர்ந்தாலும், மறு பக்கம் மாறா பக்கமாகவே சூப்பர் ஸ்டார் நச்சென்று நிற்பார். தொடக்கத்தில் வில்லனாக அவதரித்து, ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து எட்டாத உயரத்தை எளிய மனதால் எட்டிப்பிடித்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/1baf62c09cd97571e3f90a7e6e3cc57f10631.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஹீரோக்களின் பட்டியல் இந்த பக்கம் தொடர்ந்து உயர்ந்தாலும், மறு பக்கம் மாறா பக்கமாகவே சூப்பர் ஸ்டார் நச்சென்று நிற்பார். தொடக்கத்தில் வில்லனாக அவதரித்து, ஹீரோவாக விஸ்வரூபம் எடுத்து எட்டாத உயரத்தை எளிய மனதால் எட்டிப்பிடித்தவர்.
5/11
![ஸ்டைல், மாஸ், நடை, உடை, பாவனை என தனித்துவ நடிப்பால் மிரட்டி, எதிர்ப்பவர்களை தனது ரசிகராக்கியவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/75ad9281f29e7136a5dd8e3a56f283ae44db8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்டைல், மாஸ், நடை, உடை, பாவனை என தனித்துவ நடிப்பால் மிரட்டி, எதிர்ப்பவர்களை தனது ரசிகராக்கியவர்.
6/11
![ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் 'தலைவா' என்ற ஒற்றை சொல்லுக்கு இவரே உரிமையாளர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/41c8ab440468eecaf8769a883b450a19a8c34.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆயிரம் தலைவர்கள் வந்தாலும் 'தலைவா' என்ற ஒற்றை சொல்லுக்கு இவரே உரிமையாளர்.
7/11
![100 கோடி வசூலுக்கு பிள்ளையார் சுழி போட்டு தன் வரிசையில், பிற ஹீரோக்களை நடக்க செய்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/6058dc9c7c294e48f8e0ca335c481925f4e2a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
100 கோடி வசூலுக்கு பிள்ளையார் சுழி போட்டு தன் வரிசையில், பிற ஹீரோக்களை நடக்க செய்தவர்.
8/11
![சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/675e36892b1fed6a4d5589ab86330269d941f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
9/11
![40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் பேர் நான் தான், அடுத்த சூப்பர் ஸ்டாராக மாறவேண்டும் என்று விரும்பினாலும் தமிழ் சினிமாவில் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/167f2701b7b946028b1669afb397865a61901.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் பேர் நான் தான், அடுத்த சூப்பர் ஸ்டாராக மாறவேண்டும் என்று விரும்பினாலும் தமிழ் சினிமாவில் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால்..?
10/11
![சின்ன குழந்தையும் சொல்லும் ரஜினி காந்த் என்று.....](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/08a5b7ed49ad210b262b8b5e1352a56144726.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்ன குழந்தையும் சொல்லும் ரஜினி காந்த் என்று.....
11/11
![நாடெங்கும் சொல்லும் ஒரு வார்த்தை ரஜினி... ராகங்களில் தொடங்கிய வரலாறு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/12/19bec823c0ffb8698cb8c908811f0bb5deef5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நாடெங்கும் சொல்லும் ஒரு வார்த்தை ரஜினி... ராகங்களில் தொடங்கிய வரலாறு!
Published at : 12 Dec 2021 08:09 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion