மேலும் அறிய
Malavika Sundar Wedding pics: கொட்டும் மழையில் காதலனை கரம் பிடித்த சூப்பர் சிங்கர் மாளவிகா ; லேட்டஸ்ட் பிக்ஸ்

மாளவிகா சுந்தர் திருமண புகைப்படங்கள்
1/6

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் மாளவிகா சுந்தர் இவரின் குரலுக்காகவே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
2/6

இந்நிலையில், மாளவிக்காவுக்கும் அவரது காதலர் கஷ்யப்பிற்கும் நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.
3/6

இன்ஸ்டாகிராமில், ரசிகர் ஒருவர் உங்களில் யாருக்கு வயது குறைவு ? என கேட்க..எங்கள் இருவரில் கஷ்யப் ஒரு வயது இளமையானவர். அவருக்கு வயது 32 என கூறினார்.
4/6

உங்களை விட சிறிய வயதுடைய நபரை திருமணம் செய்துக்கொள்ள உங்கள் வீட்டில் இருப்பவர்களை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள் என கேட்க, அதற்கு பதிலளித்த மாளவிகா ..”சம்மதிக்க வைக்க கஷ்டமெல்லாம் இல்லை..எப்போதான் திருமணம் செய்துக்கொள்வேனோ என பெற்றோர்கள் காத்திருந்தனர். கஷ்யப் பற்றி கூறியதுமே சம்மதித்துவிட்டனர்” என தெரிவித்துள்ளார்
5/6

இந்நிலையில், பெற்றோருகள் நண்பர்கள் முன்னிலையில் கொட்டும் மழைக்கு நடுவே இவர்களது திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது
6/6

வாழ்த்துகள் மாளவிகா - கஷ்யப்
Published at : 12 Nov 2021 06:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion