மேலும் அறிய
Sunny Leone: பச்சை நிறமே பச்சை நிறமே... வைரலாகும் சன்னி லியோன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Sunny Leone: 43 வயதாகும் சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
சன்னி லியோனின் புகைப்படங்கள்
1/5

பாலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். இவரின் உண்மையான பெயர் கரெஞ்சித் கவுர். சினிமாவிற்காக பெயரை மாற்றி கொண்டார்.
2/5

இவருக்கு அகில இந்திய அளவில் ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் சன்னி லியோன் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
Published at : 27 Jun 2024 06:23 PM (IST)
மேலும் படிக்க





















