மேலும் அறிய
Soori's next : வெற்றிமாறன் - சூரி காம்போவில் மீண்டும் ஒரு படம்... இன்று மாலை வெளியாக இருக்கும் சூப்பர் அப்டேட்!
Soori's next : வெற்றிமாறன் திரைக்கதையில் மீண்டும் நடிகர் சூரி இணையும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
நடிகர் சூரியின் அடுத்த படம்
1/6

நகைச்சுவை நடிகராக முத்திரை பதித்த நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை திரைப்படம் மூலம் ஹீரோ அந்தஸ்தை பெற்றார்.
2/6

விடுதலை படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் வெளியாகும் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டையும் குவித்து விட்டார் நடிகர் சூரி.
Published at : 19 Jan 2024 03:23 PM (IST)
மேலும் படிக்க





















