மேலும் அறிய
Sivakarthikeyan 23 : சிவகார்த்திகேயன் இந்த முறை யாருடன் கைகோர்க்கிறார் தெரியுமா?
Sivakarthikeyan 23 : அயலான், எஸ்.கே 21 வரிசையில் சிவகார்த்திகேயன் புது படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்
ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன்
1/6

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ள சிவகார்த்திகேயன் கடைசியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்தார்.
2/6

இதன் பின், இவர் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின், கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருக்கும் காரணமாக 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 25 Sep 2023 02:47 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
கிரிக்கெட்





















