மேலும் அறிய

Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?

இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள கியா நிறுவனத்தின் கார்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான கார் நிறுவனங்களில் ஒன்று கியா. கியா கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சூழலில், கியா நிறுவனம் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.

1.Kia Sorento Hybrid:

கியா விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Kia Sorento Hybrid. 1.6 லிட்டர் டர்போசர்ஜ்ட் பெட்ரோல் எஞஜின் பொருத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. 236 எச்பி மற்றும் 380 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 16 கிலோமீட்டர் வரை லிட்டருக்கு மைலேஜ் அளிக்கிறது. 6 மற்றும் 7 இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் விலை ரூபாய் 40 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த கார் சந்தையில் அறிமுகமானால் வோல்க்ஸ்வேகன் டைரோன், ஸ்கோடா கோடியாக் காருக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

2.Kia Carnival Hybrid:

கியா நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள கார் இந்த Kia Carnival Hybrid. கியாவின் கார்னிவல் மிகவும் வெற்றிகரமான காராக இந்தியாவில் உள்ளது. இதன் எலக்ட்ரிக் மோட்டார் 54 கிலோவாட் ஆற்றல் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. 74 எச்பி குதிரை ஆற்றல் கொண்டதாக இருக்கும். 304 என்எம் டார்க் இழுதிறன் கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. 7 மற்றும் 9 இன்ச் இருக்கை கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. 14 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த எம்பிவி கார் அடுத்தாண்டு இந்தியாவில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

3. Kia Seltos Hybrid:

கியாவின் மற்றொரு வெற்றிகரமான கார் Kia Seltos. இந்த காரின் ஹைப்ரிடாக விரைவில் அறிமுகமாக உள்ளது இந்த Kia Seltos Hybrid. 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினாக அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த காரில் பல்வேறு சிறப்பம்சங்களை கூடுதலாக இணைப்பார்கள் என்று கருதப்படுகிறது.

கியா நிறுவனத்தின் கார்களுக்கு என்று மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் நிலையில், மேலே கூறிய கார்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டால் அது வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ்.. புதிய பஜாஜ் பல்சர் 125 விலை, அம்சங்கள் முழு விவரம் இதோ
ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ்.. புதிய பஜாஜ் பல்சர் 125 விலை, அம்சங்கள் முழு விவரம் இதோ
Tata Nexon: ஒரே கார்.. 4 வித பவர்டிரெய்ன்கள்.. அசத்தும் டாடா நெக்ஸான்.! உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் எது.? இதோ ஒப்பீடு
ஒரே கார்.. 4 வித பவர்டிரெய்ன்கள்.. அசத்தும் டாடா நெக்ஸான்.! உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் எது.? இதோ ஒப்பீடு
New Baleno CNG on EMI: ரூ.50,000 சம்பளத்துல அட்டகாசமான புதிய மாருதி பலேனோ CNG கார வாங்க முடியுமா.? EMI எவ்வளவு வரும்.?
ரூ.50,000 சம்பளத்துல அட்டகாசமான புதிய மாருதி பலேனோ CNG கார வாங்க முடியுமா.? EMI எவ்வளவு வரும்.?
646 கி.மீ ரேஞ்ச்; சொகுசு EV-ல் ஆடியின் புதிய அத்தியாயம்- Audi A2 e-tron கார் அறிமுகம்!
646 கி.மீ ரேஞ்ச்; சொகுசு EV-ல் ஆடியின் புதிய அத்தியாயம்- Audi A2 e-tron கார் அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல வரும் செவ்வாய்க்கிழமை (15.09.2026) எங்கெங் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல வரும் செவ்வாய்க்கிழமை (15.09.2026) எங்கெங் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Rameswaram New Road : ராமேஸ்வரத்திற்குள் செல்ல 100 அடி அகலத்தில் புதிய மாற்று சாலை.! 36 கோடியில்- எந்த வழியில் செல்லுது தெரியுமா.?
ராமேஸ்வரம் செல்ல இனி புதிய வழி.! 100 அடி அகலத்தில் மாற்றுச்சாலை- பிரம்மாண்ட திட்டம்- எந்த வழியில்.?
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
Embed widget