மேலும் அறிய
Ayalaan: ‘பண்டிகைய கொண்டாடுங்க லே..’ ஒரு வழியாக படத்தின் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட அயலான் படக்குழு!
Ayalaan: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அயலான் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியீடு
1/6

சிவகார்த்திகேயன் நடிப்பில் கிராஃபிக்ஸ் படமாக உருவாகியுள்ளது, அயலான் திரைப்படம்.
2/6

சில வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட இப்படத்தின் வி.எஃப்.எக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருந்தன.
Published at : 24 Apr 2023 01:20 PM (IST)
மேலும் படிக்க





















