மேலும் அறிய
Amaran Teaser Review : ஃப்ரேமிற்கு ஃப்ரேம் டெரர் காட்டும் சிவகார்த்திகேயன்..எப்படி இருக்கு அமரன் பட டீசர்?
Amaran Teaser Review : இதுவரை காமெடி, ரொமாண்டிக், கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக சீரியஸான ஆக்ஷன் படக்கதையை தேர்வு செய்துள்ளார்.
அமரன் டீசர் காட்சிகள்
1/6

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ் கே 21 படத்தின் டைட்டில் டீசர் நேற்று மாலை வெளியானது.
2/6

இந்திய ராணுவ வீரரான முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
Published at : 17 Feb 2024 11:22 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தொலைக்காட்சி





















