மேலும் அறிய
Ayalaa Ayalaa Song : ஏலியனுடன் வைப் செய்யும் சிவகார்த்திகேயன்..வெளியானது அயலா..அயலா பாடல்..!
Ayalaa Ayalaa Song : அயலான் திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிள் அயலா அயலா பாடல் வெளியாகி உள்ளது.
அயலான்
1/6

சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் அயலான்.
2/6

இந்த படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவி குமார் இயக்கியுள்ளார்.
Published at : 20 Dec 2023 11:44 PM (IST)
மேலும் படிக்க





















