மேலும் அறிய
Mrunal Thakur: ‘நம்ம சீதாவா இது..’ பரபரப்பாக போட்டோக்கள் பதிவிட்டு பரவசப்படுத்திய மிருணாள்!
Mrunal Thakur:‘சீதா ராமம்’ படம் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிதாக பல புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளார்.
மிருணாள் தாகூரின் புகைப்படங்கள்
1/10

பாலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவர், மிருணாள் தாகூர். சமீபத்தில் வெளியான சீதா ராமம் படம் மூலம் பிரபலமானார்.
2/10

மிருணாள், தனது கேலரியில் உள்ள சில புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
Published at : 04 Apr 2023 06:07 PM (IST)
மேலும் படிக்க





















