மேலும் அறிய
Swagatha Krishnan pics | இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே - ஸ்வகதா கிருஷ்ணன் போட்டோஷூட்

ஸ்வகதா கிருஷ்ணன்
1/7

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக என் நெஞ்சம் தான் ஏங்குதே
2/7

தினம் உயிர் வாங்குதே உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ என் உள்ளம் அலைபாயுதே
3/7

உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே முத்தக் கோலம் போட ஆசை அள்ளாடுதே
4/7

நீ பேசும் பேச்சு நாள்தோறும் கேட்டு எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
5/7

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே இந்த நதி வந்து கடல் சேருதே
6/7

வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே அது உன்னைச் சேர ஒளி வீசுதே
7/7

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீதிலே வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேட்குதே
Published at : 30 Aug 2021 02:00 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement