மேலும் அறிய
STR48 : பிரம்மாண்டமாக உருவாகும் சிம்புவின் அடுத்த படம்...இயக்குநர் சொன்ன அதிர்ச்சி தகவல் இதுதான்!
எஸ்.டி.ஆர் 48 குறித்து பேசிய தேசிங்கு பெரியசாமி, “ இதுவரை காணாத சிம்புவை இந்த படத்தில் காண்பீர்கள்” என கூறினார்
![எஸ்.டி.ஆர் 48 குறித்து பேசிய தேசிங்கு பெரியசாமி, “ இதுவரை காணாத சிம்புவை இந்த படத்தில் காண்பீர்கள்” என கூறினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/6a3fd259ea7b05905c4381e95234c3201684747010962501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சிம்பு மற்றும் கமல்
1/6
![நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் முலம் கம்பேக் கொடுத்தார் நடிகர் சிம்பு . அதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ஹிட் ஆனது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/6e01a46eddb4e075b972eb554920b1f8ca273.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநாடு படத்தின் முலம் கம்பேக் கொடுத்தார் நடிகர் சிம்பு . அதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து படங்கள் வெளியாகி ஹிட் ஆனது
2/6
![இதையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிப்பில் உருவாகும் எஸ்.டி.ஆர் 48 வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/5d3b514a0e4996b2574a3e12989229600dcdc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிப்பில் உருவாகும் எஸ்.டி.ஆர் 48 வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்தது.
3/6
![சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் சிம்புவின் சினிமா கேரியல் சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/efcc15dfcc1e53c7a68d7a29fe213e34685a3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படம் சிம்புவின் சினிமா கேரியல் சிறந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4/6
![நேர்காணலில் இப்படம் குறித்து பேசிய தேசிங்கு பெரியசாமி, “ இதுவரை காணாத சிம்புவை இந்த படத்தில் காண்பீர்கள்” என கூறினார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/69bb00f098a6f0d1c1a586e9c2d5e3be778b5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நேர்காணலில் இப்படம் குறித்து பேசிய தேசிங்கு பெரியசாமி, “ இதுவரை காணாத சிம்புவை இந்த படத்தில் காண்பீர்கள்” என கூறினார்
5/6
![மேலும் பேசிய அவர், “இந்த படத்திற்காக சிம்பு தாய்லாந்து சென்று தற்காப்பு கலையை பயின்றார். தொடர்ந்து லண்டனில் தீவரமான ஒர்க் அவுட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.”என தெரிவித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/6cb50ea8d204deec26eea8519ab037b620e24.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் பேசிய அவர், “இந்த படத்திற்காக சிம்பு தாய்லாந்து சென்று தற்காப்பு கலையை பயின்றார். தொடர்ந்து லண்டனில் தீவரமான ஒர்க் அவுட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.”என தெரிவித்துள்ளார்.
6/6
![இப்படத்தின் ஹீரோயினை இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/22/58478a8bfc72bb141eec8a6dcf3fd085f138f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் ஹீரோயினை இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொண்டார்.
Published at : 22 May 2023 04:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion