மேலும் அறிய
Siima Awards 2024 : சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் முழுப் பட்டியல்
Siima Awards 2024 : சைமா விருது வென்ற சிறந்த இயக்குநர் நடிகர் துனை நடிகர் என அனைத்தையும் பற்றி முழுப் பட்டியல் இதில் உள்ளது
விருது வென்ற நடிகை நடிகர்கள்
1/6

கடந்த ஆண்டு நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான ஜெயிலர் திரைப்படம்.சிறந்த இயக்குநருக்கான விருதை நெல்சன் வென்றார்.சிறந்த காமெடியன் விருது யோகி பாபு,சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் மொத்தம் 5 விருதுகளை வாங்கியது
2/6

அன்னபூரணி படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாரா வாங்கினார்,விருதை தனது கனவருடன் வந்தூ பெற்றுக்கொண்டார்
Published at : 19 Sep 2024 05:19 PM (IST)
மேலும் படிக்க





















