மேலும் அறிய
Siddharth - Aditi Rao: சித்தார்த் - அதிதி நிச்சயதார்த்தம் முடிந்தது! க்யூட் க்ளிக்ஸ்!
Siddharth - Aditi Rao Engaged:சித்தார்த் - அதிதி இருவருக்கும் நிச்சயதார்தம் நடந்துள்ளது.
![Siddharth - Aditi Rao Engaged:சித்தார்த் - அதிதி இருவருக்கும் நிச்சயதார்தம் நடந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/b0f3f09996cd25d6ffcba585bfd6bbd11711622416449333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சித்தார்த் அதிதி நிச்சயதார்த்தம்
1/6
![நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட புகைப்படத்தை நடிகர் சித்தார் இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880042c58.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில், இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட புகைப்படத்தை நடிகர் சித்தார் இன்ஸ்டாகிராமில் பகிந்துள்ளார்.
2/6
![இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டனர் என தகவ்ல் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/156005c5baf40ff51a327f1c34f2975beaa07.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டனர் என தகவ்ல் வெளியானது.
3/6
![இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதி தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இது குறித்து வெளியாகாமல் சஸ்பென்சாகவே இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/799bad5a3b514f096e69bbc4a7896cd9611fa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இருப்பினும் சித்தார்த் மற்றும் அதிதி தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் இது குறித்து வெளியாகாமல் சஸ்பென்சாகவே இருந்தது.
4/6
![சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து “ஆம், அவர் ஓகே சொல்லிவிட்டார்.” (She Sais yes! Engaged.) எனக் கூறி நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/d0096ec6c83575373e3a21d129ff8fef4af45.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றை பகிர்ந்து “ஆம், அவர் ஓகே சொல்லிவிட்டார்.” (She Sais yes! Engaged.) எனக் கூறி நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
5/6
![இதற்கு அதிதி ‘He said yes! Engaged' என்று கமென்ட் செய்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/032b2cc936860b03048302d991c3498f12c21.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கு அதிதி ‘He said yes! Engaged' என்று கமென்ட் செய்துள்ளார்.
6/6
![நிச்சயம் முடிந்துள்ளதே தவிர திருமணம் முடியவில்லை என, இருவரும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கிறார்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/18e2999891374a475d0687ca9f989d83f6227.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நிச்சயம் முடிந்துள்ளதே தவிர திருமணம் முடியவில்லை என, இருவரும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் உற்சாகமாகக் காத்திருக்கிறார்கள்.
Published at : 28 Mar 2024 04:18 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion