மேலும் அறிய
Sid kiara : பாலிவுட்டின் புதுமண ஜோடி சித் கியாராவின் காதலர் தின ஸ்பெஷல் போஸ்ட்!
பிப்ரவரி 7 ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா, காதலர் தினத்தையொட்டி சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்
கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா
1/7

ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் காதல் கதையை தழுவி எடுக்கப்ட்ட படம் ஷேர்ஷா
2/7

அப்படத்தில், விக்ரம் பத்ராவாக சித்தார்த்தும், டிம்பிள் சீமாவாக கியாரவும் நடித்தனர்
Published at : 14 Feb 2023 05:28 PM (IST)
மேலும் படிக்க





















