மேலும் அறிய
Actress kiara Advaani | அலை அலையாக எனக்குள்ளே பாய்கிறாய்.. கியாரா அத்வானி க்ளிக்ஸ்..!

கியாரா அத்வானி
1/7

அலை அலையாக, அலை அலையாக எனக்குள்ளே பாய்கிறாய்..
2/7

ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய், துளித்துளியாக..
3/7

இதயத்தில் வீழ்கிறாய்.. ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்
4/7

பாற்கடலும் பனித்துளியில்.. அடங்கிடும் என்கிறாய்
5/7

அருவிகளை இருவிழியில் அடக்கிடச் சொல்கிறாய்
6/7

கண்கள் மூடினேன் கண்ணீர் ஆகிறாய்! முகை முகையாக முகை முகையாக மனமெங்கும் பூக்கிறாய்..
7/7

முதல் முதலாக, எனதிசை கேட்கிறாய் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காதலாய்
Published at : 17 Aug 2021 01:08 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement