மேலும் அறிய
Sherin Shringar Photos : கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை ஷெரின்!
Sherin Shringar Photos : பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நடிகை ஷெரின் நண்பர்களுடன் கோவாவிற்கு சென்றுள்ளார்.
ஷெரின் ஷ்ரிங்கர்
1/6

கர்நாடகாவை சேர்ந்த ஷெரின், ஆரம்பக்கட்டத்தில் கன்னட மொழி படங்களில் நடித்தார்.
2/6

தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விசில், நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்தார்.
Published at : 04 May 2024 04:36 PM (IST)
Tags :
Sherin Shringarமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















