மேலும் அறிய
September Releases : செப்டம்பர் மாதத்தை குறிவைத்த பான் இந்திய திரைப்படங்கள்!
September Releases : செப்டம்பர் மாதம் வெளியாக தயாராக இருக்கும் மாஸ் ஹீரோவின் படங்களை பற்றி பார்க்கலாம்.
பான் இந்திய படங்கள்
1/5

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, பிரபு தேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்துள்ள படம் தி கோட். இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
2/5

வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள லக்கி பாஸ்கர் படம் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Published at : 09 Jul 2024 11:19 AM (IST)
மேலும் படிக்க




















